Friday, August 31, 2007

பாலைவனத்துச் சூரியன்

மூன்றாவது தடவையாக தமிழ்மணத்தில் சேர்ந்திருக்கிறேன்.. இந்த முறையாவது நிலைத்து நிற்கிறேனோ பார்ப்பம்.. இலங்கையில் இருந்து பதிபவர்கள் நிலைத்து நிற்பதில்லை என்ற எண்ணப்பாடு பலரிடத்தும் உண்டு. உண்மை தான். அனால் இப்போதெல்லாம் பலர் இலங்கையிலிருந்தும் ஆரம்பித்திருக்கிறார்கள். வரவேற்கத்தக்கது..




எப்போதும் எனக்குப் பிடிக்கும் சூரியனை பதிவிலிட்டு என் மீள் வருகையை ஆரம்பிக்கிறேன்.

10 comments:

பகீ said...

இந்த வருசமும் இரண்டு பதிவுதானா இல்லை கன்க்க எழுதுவிய ேழா????

Chayini said...

ஹி..ஹி...
கனக்க எழுதத் தான் விருப்பம்.. நேரம் ஒரு பிரச்சினை..


அதை விட சின்னப்புள்ளைத்தனமாக தான் எழுதுகிறேனோ என்ற எண்ணமே தொடராமல் விட்டடமைக்கு முதற் காரணம்.. இப்போது மீண்டும் வருவதற்கு என் நண்பர்கள் தான் உந்துதல் அளித்தார்கள்.

பார்ப்போம்..

கானா பிரபா said...

vaangko vaangko

தாசன் said...

வாங்கோ பாவை கட்டாயம் இந்த முறை நிறைய எழுதுங்கோ

மாயா said...

மறுபடியும் வந்தாச்சு இந்த முறை நிறைய எழுதுங்கோ


இப்ப நிறையப்பேர் இலங்கையில் இருந்து எழுதுறமாதிரித்தெரியுது

மு.மயூரன்
மயூரேசன்
நிவேதிதா
மருதமூரான்
காண்டிபன்
ஊரோடி பகீ
கோவையூரான்
Mayooresan
தாசன்
திரு மேமன்கவி
திரு உடுவைத்தில்லை

நான் அறிந்த வரை இவர்களைத்தெரியும்

இதைப்பற்றி தனியே பதிவிடலாம் என நினைக்கிறேன்

Chayini said...

எல்லாரும் வரவேற்கிறீங்க.. நன்றி.

விடைபெறுகிறேன்.. மீண்டும் வந்திட்டன் என்றெல்லாம் பல இடங்களில் பலதையும் காண முடியுது..

எனக்குத் தொப்பி அளவில்லை..

நான் சாதாரணமாகத் தான் திரும்ப வந்தததற்கு பதிவு போட்டேன்.. வேறோன்றுமில்லை...


மாயா, டொக்டர் எம்.கே.முருகானந்தத்தை விட்டிட்டீங்களே..

நீங்கள் குறிப்பிட்டவர்களில் ஒரு சிலரைத்தவிர பலர் ஏதோ ஒரு வழியில் முதலே நான் அறிந்தவர்களாகவே
இருக்கிறார்கள். :)

மாயா said...

ஓம் ஓம்

இன்று இலங்கையிலிருந்து வலைப்பதிவுகளை மேற்கோள்ளும் பதிவாளர்களை இன்று என்வலைப்பூவில் பட்டியலிட்டுள்ளேன் . . . .
http://palipedam.blogspot.com/

விடைபெறுகிறேன்.. மீண்டும் வந்திட்டன் என்றெல்லாம் பல இடங்களில் பலதையும் காண முடியுது..
எனக்குத் தொப்பி அளவில்லை..
நான் சாதாரணமாகத் தான் திரும்ப வந்தததற்கு பதிவு போட்டேன்.. வேறோன்றுமில்லை...



எங்கையோ இடிக்கிறமாதிரி இல்ல ?

நளாயினி said...

vanakam. vaanko.

கொழுவி said...

//அதை விட சின்னப்புள்ளைத்தனமாக தான் எழுதுகிறேனோ என்ற எண்ணமே தொடராமல் விட்டடமைக்கு முதற் காரணம்//

இப்பிடி எல்லாரும் நினைத்தால் இங்கை கனபேர் நான் உட்பட ஒரு பதிவு கூட எழுதியிருக்க முடியாது.

இலங்கையில இருந்து புஸ்பலதா மற்றது லாலலோல பாக்கிய சுந்தரவல்லி இப்பிடி ரண்டு பேர் பின்னூட்டங்களில எழுதினவ. அவர்களையும் அழைத்து வர முடியுமோ?

Chayini said...

ஹா.. ஹா... கொழுவி..
அழைத்து வரணும் என்று மூத்த வலைப்பதிவராகிய நீங்கள் :P விரும்பும் போது அழைத்து வரலாம் தான்.. ;)

நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பெயரிலும் தவறு இருக்கிறது.. அது புஸ்பிதா & மற்றயதில் "லவில" விடுபட்டு விட்டது என நம்புகிறேன் ;)