Sunday, October 21, 2007

புதுமையும் பழைமையும்


விஜயதசமி சாப்பாடு என் சாப்பாட்டு மேசையில்.. ;;)

8 comments:

said...

அருமையான படம். வாழை இலையில் விஜயதசமி சாப்பாடு. அருகிலே மடிக்கணிணி, மற்றும் கைப்பேசி. பழமையும் புதுமையும் கை கோர்த்த்திருக்கிறன.

said...

உது சுத்துமாத்து கண்டியளோ

விஜயதசமியில் அவல், சுண்டல் கடலை எல்லோ இருக்கவேணும், உந்தென்னடாவெண்டால் வாழையிலையில் கலியாணச் சாப்பாடு போலக் கிடக்கு?

said...

பாறணைச் சோறு தெரியாதோ?
அது தான் இது..
நான் விரதம் எல்லாம் இருக்கேல.. அதால பாறணையும் இல்லை.. ஆனால் விஜயதசமிக்காக தான் வாழையிலைச் சாப்பாடு..

எங்க வீட்டில் அவல், கடலை எல்லாம் ஒன்பதாம் நாள் தான்... அதாவது நேற்று...

said...

நிறைய நாட்களாகவே தமிழ்மணத்தின் "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" க்கு கீழே என் பதிவைக் காண முடியவில்லை.. என்ன தான் உருப்படியாக இருக்கு என்று நானும் பேசாமல் விட்டுவிட்டேன்.. இருந்தாலும் ஏன் என்று யாருக்காவது தெரியுமா?

said...

தமிழ்மணத்துக்கு மாதாந்த சந்தா கட்டினவையின் பதிவுகள் தான் அதில் காட்டும் ;-)

இருந்தாலும் கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு ஒரு மடல் போடுங்கோ
listadmin@thamizmanam.com

said...

நன்றி பிரபா...

said...

//தமிழ்மணத்துக்கு மாதாந்த சந்தா கட்டினவையின் பதிவுகள் தான் அதில் காட்டும் //

உங்களுக்கு குசும்பு கூடித்தான் போச்சு :))

said...

சந்தா கட்டிட்டன்.. அதனால இப்ப என் பதிவும் காட்டப்படுகிறது.. ;)